Thursday 3 January 2019

Basic Electrical Measurement Devices

Voltmeter
            Voltmeter is an instrument used to measure the potential difference between two points. Voltmeter available in both analog and digital type. AC and DC voltages are measured with different voltmeter, in case of Analog and mode has to be changed, in case of Digital. It should always be connected parallel to the components of which voltage has to be measured. The resistance of a voltmeter must be very high. The standard SI unit for measured voltage is Volt(V).


Ammeter
           Ammeter is an instrument used to measure the current flow through it. It also available in both Analog and Digital. It should always be connected in series with the circuit of which current has to be measured. The resistance of a Ammeter must be very low, The standard SI unit for measured current is Ampere(A).



Ohm meter
               Ohm meter is an instrument used to measure the electrical resistance of a component. It also available in both Analog and Digital. It should always be connected parallel to the component of which resistance has to be calculated. The standard SI unit for measured electrical resistance is Ohm(Ω).


Multi meter
               As the name implies, multi meter is used to measure various electrical values by changing the mode in it. Using a basic multi meter Voltage, Current, Resistance and Continuity of different ranges can be measured.




மின்னியலின் அடிப்படை அளவீட்டு சாதனங்கள்

வோல்ட்மீட்டர்
                         வோல்ட்மீட்டர் எனும் கருவி, இரண்டு புள்ளியில் உள்ள மின்னழுத்தத்தை அளவிட பயன்படுகிறது. வோல்ட்மீட்டர் ஆனது அனலாக் மற்றும் டிஜிட்டல் என இருவகையிலும் உள்ளது. அனலாக் வோல்ட்மீட்டர் இல் மாறுதிசை மின்னழுத்தம் மற்றும் நேர்திசை மின்னழுத்தம் அளவிட தனித்தனி கருவிகள் உள்ளது. டிஜிட்டல் வோல்ட்மீட்டர் இல் முறையை மாற்றுவதின் மூலம் அளவிட முடியும். வோல்ட்மீட்டர் எப்பொழுதும் அளவிடவேண்டிய கூறு இன் பக்கவாட்டிலேயே இணைக்க வேண்டும். வோல்ட்மீட்டர் இன் மின் எதிர்ப்பானது கண்டிப்பாக மிக அதிகமாக இருக்க வேண்டும். அளவிட்ட மின்னழுத்தத்தின் SI அலகு Volt(V).


அம்மீட்டர்
               அம்மீட்டர் எனும் கருவி, அதன் வழியாக பாயும் மின்னோட்டத்தை அளவிட பயன்படுகிறது. இதுவும் அனலாக், டிஜிட்டல் என இருவகையிலும் உள்ளது. அம்மீட்டர் , அளவிட வேண்டிய சுற்றின் நேர்கோட்டில் இணக்க வேண்டும். அம்மீட்டர் இன் மின் எதிர்ப்பானது கண்டிப்பாக மிக குறைவாக இருக்க வேண்டும். அளவிட்ட மின்சாரத்தின் SI அலகு Ampere(A).


ஓம் மீட்டர்
                ஓம் மீட்டர் எனும் கருவி, கூறு இன் மின் எதிர்ப்பை அளவிட பயன்படுகிறது. இதுவும் அனலாக், டிஜிட்டல் என இருவகையிலும் உள்ளது. ஓம் மீட்டர் , அளவிட வேண்டிய கூறு இன் பக்கவாட்டிலேயே இணைக்க வேண்டும். அளவிட்ட மின் எதிர்ப்பு இன் SI அலகு Ohm(Ω)


மல்டி மீட்டர்
                  பெயரிலேய உள்ளதுபோல் மல்டி மீட்டர்  பல்வேறு மின்னியல் அளவீடுகளுக்கு பயன்படுத்தலாம். சாதாரண முல்டி மீட்டர் வைத்து மின்னழுத்தம், மின்சாரம், மின் எதிர்ப்பு மற்றும் தொடர்ச்சி ஆகியவற்றை பல்வேறு வரம்புகளில் அளவிடலாம்.

Series Circuit & Parallel Circuit

Series Circuit

            In series circuit, components are connected end to end in line to form a single path for electron to flow. Hence the current throughout the circuit will be same. If any of the component is disconnected or removed, then circuit becomes open and no current flows in the circuit. The circuit below illustrates the series circuit.

In the above circuit positive is connected to the first component(R1) and negative is connected to the last component(R3). Since all the three components are connected in series, current through all the components are same. But voltage across each components varies.

In the below image the component R2 is removed, so the circuit becomes open and there is no current flow in it.


Parallel Circuit

               In parallel circuit, components are connected across each other like a branch. It makes many path for electrons to flow but voltage across all the branches are same. Even if any of the component is removed, the current through the other components continues to flow.

In the above circuit all the components are connected across each other, which makes several nodes. The positive supply is commonly connected to all the components and negative supply also commonly connected to all the components. Here each components makes individual closed circuit, so current flow through each component varies.

In below image even if the component R2 is removed, the other components remains closed and current continues to flow.



Things To Remember

Series Circuit
1. Current throughout the circuit same
2. Voltage across each component varies
3. If any of the component is removed, then no current flows in the circuit.

Parallel Circuit
1. Voltage across each components are same.
2. Current through each component varies.
3. Even if any of the components is removed, current continues to flow to the other components.

தொடர் சுற்று & இணை சுற்று

தொடர் சுற்று

                  தொடர் சுற்றில், கூறுகள்(components) அனைத்தும் ஓர் நேர்கோட்டில் ஒன்றின் பின் ஒன்றாக இனைகபட்டிருக்கும். இவை அனைத்தும் ஓர் நேர்கோட்டில் உள்ளதால் அணுக்கள் செல்வதற்கு ஒரே ஒரு பாதை மட்டுமே இருக்கும். ஆகையால் இவ்வாறான சுற்றில், சுற்று முழுவது ஒரே அளவு மின்சாரம் தான் பாய்ந்து கொண்டிருக்கும். அனால் ஒவ்வொரு கூறு இன் மின்னழுத்தமும் வேறுபடும். தொடர் சுற்றில் இணக்கபட்டிருக்கும் ஏதாவதொரு கூறு துண்டித்தாலோ அல்லது விலக்கினாலோ சுற்று முழுமை அடையாமல் மின்சார பாய்வு நின்றுவிடும்.

மேல் காட்டப்பட்டுள்ள சுற்றில், பாசிடிவ் ஆனது முதல் கூறு(R1) இன் ஒரு முனையிலும் நெகடிவ் ஆனது கடைசி கூறு(R3) இன் ஒரு முனையிலும் இணைக்கப்பட்டுள்ளது.

கீழ் கட்டப்பட்டுள்ள சுற்றில், நடு கூறு(R2)  விலக்கியதால் சுற்றானது முழுமை அடையாமல் திறக்கப்பட்டு, மின்சார பாய்வு நின்றுவிட்டது.

இணை சுற்று

                 இணை சுற்றில், கூறுகள் ஒன்றின் பக்கவாட்டில் மற்றொன்றாக கிளைகளை போல் இணைக்கபட்டிருக்கும். இவ்வாறான சுற்றில், அணுக்கள் செல்வதற்கு ஒன்றிற்க்கு மேற்பட்ட  வழிகள் இருக்கும். இச்சுற்றில் இணைக்கப்பட்டிருக்கும் ஏதாவதொரு கூறு விளக்கினால், மற்ற கூறுகளின் வழியாக பாய்ந்து கொண்டிருக்கும் மின்சாரத்தில் தடை ஏற்படாது.

மேல் காட்டப்பட்டுள்ள சுற்றில் கூறுகள் ஒன்றின் பக்கவாட்டில் மற்றொன்றாக இணைக்கப்பட்டுள்ளதாள் ஒன்றிற்கு மேற்பட்ட முனைகள் உருவாகியுள்ளது. இதில் பாசிடிவ் ஆனது அணைத்து கூறுகளின் ஓர் முனையிலும் பொதுவாக இணைக்கப்பட்டுள்ளது, நெகடிவ் ஆனது அணைத்து கூறுகளின் மற்றொரு முனையில் பொதுவாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு கூறும் தனித்தனி மூடிய சுற்றாக இருப்பதினால், ஒவ்வொரு கூறு இன் வழியாக பாயும் மின்சாரத்தின் அளவு மாறுபடும். அனைத்து கூறுகளும் ஓர் முனையில் இணைக்கப்பட்டுள்ளதால் மின்னழுத்தமானது அனைத்திலும் சமமாக இருக்கும்.

கீழ் கட்டப்பட்டுள்ள சுற்றில் நடு கூறு நீக்கப்பட்டுள்ளது, எனினும் மற்ற கூறுகள் மூடியிருப்பதால் அதன் வழியாக பாயும் மின்சாரத்தில் தடை இல்லை.

நினைவில் கொள்ள வேண்டியவை

தொடர் சுற்று
1. சுற்று முழுவதும் மின்சாரத்தின் அளவு சமமாக இருக்கும்.
2. ஒவ்வொரு கூறு இன் மின்னழுத்தமும் மாறுபடும்.
3. ஏதாவதொரு கூறு விலக்கினால், சுற்று முழுவதும் மின்சாரம் பாய்வது நின்று விடும்.

இணை சுற்று
1. கூறுகள் அனைத்திலும் மின்னழுத்தம் சமமாக இருக்கும்.
2. ஒவ்வொரு கூறுகளின் வழியாக பாயும் மின்சாரத்தின் அளவு மாறுபடும்.
3. ஏதாவதொரு கூறு விளக்குவதால், மற்ற கூறுகளின் வழியே பாயும் மின்சாரத்தில் தடை ஏற்ப்படாது.

Wednesday 2 January 2019

தமிழ் பெயர்கள் (மின்னியல் தொடர்புடையவை)

1. Electrical - மின்னியல்
2. Electronics - மின்னணுவியல்
3. Electrical and Electronics - மின்னியல் மற்றும் மின்னணுவியல்
4. Current - மின்சாரம்
5. Voltage - மின்னழுத்தம்
6. Resistance - எதிர்ப்பு
7. Electric Power - மின் சக்தி
8. Electrical Energy - மின் ஆற்றல்
9. Conductor - கடத்தி
10. Non-conductor / Insulator -கடத்தா  பொருள்
11. Semi-conductor - அரை கடத்தி
12. Wire - மின் கம்பி 
13. Magnet - காந்தம்
14. Magnetic field - காந்த புலம்
15. Magnetic flux - காந்தப் பெருக்கு
16. Electric field - மின் புலம்
17. Electric flux - மின் பாயம்
18. Electromagnetism - மின்காந்தவியல்
19. High voltage - உயர் மின்னழுத்தம்
20. Induction - தூண்டல்
21. Self induction - சுய தூண்டல்
22. Mutual induction - பரஸ்பர தூண்டல்
23. Generator - மின்னாக்கி
24. Motor - மின்னோடி
25. Transformer - மின்மாற்றி
26. Inductor - தூண்டி
27. Capacitor - மின்தேக்கி
28. Resistor - மின்தடை
29. Power factor - மின்சக்தி காரணி
30. Screw driver - திருப்பளி
31. Series circuit - தொடர் சுற்று
32. Parallel circuit - இணை சுற்று

மின்சாதன பொருட்கள்

1. Fan - மின் விசிறி
2. Tube light - குழல்விளக்கு
3. Television - தொலைக்காட்சி
4. Fridge - குளிர்சாதன பெட்டி
5. Microwave oven - நுண்ணலை அடுப்பில்
6. Computer - கணினி
7. Induction stove - தூண்டல் அடுப்பு

Basic Electrical Measurement Devices

Voltmeter             Voltmeter is an instrument used to measure the potential difference between two points. Voltmeter available in both ...